ஆளுக்கொரு கட்சி

கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? 
1 கொரி 1:13

பிரிவினைக்கு எதிரானவரும், 
நம் யாவருக்கும் பொதுவானவருமான
 இயேசு கிறிஸ்துவின் பெயரால் தான் 
இங்கு ஆயிரக்கணக்கான பிரிவினைகள், 
சண்டைகள், போட்டிகள், பாகுபாடுகள். 
பிரிவினையை விடுத்து ஒற்றுமையை உடுத்துவோம். 


நாம் யாவரும் கிறிஸ்துவின் ஒரு அங்கமாயிருக்கிறோம். 
கிறிஸ்துவின் சரீரத்திலே நாம் அனைவருமே 
ஒன்றாயிருப்பதே அழகு, அவசியமும் கூட. 
ஒருமனமே கிறிஸ்தவ சரீரத்தின் நறுமணம். 
எனவே, கிறிஸ்துவில் ஒன்றாயிருப்போம்.

Comments

  1. From Early church till this age this is continuing.It takes people to come of age with Apostle Paul having the same issues in his early spiritual journey.

    ReplyDelete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED