அதிமேதாவியும் அடிமுட்டாளும்

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் 
பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; 
1 கொரி. 1:27

நமது அறிவு, புத்தி, ஞானம், தகுதி, திறமை, தாலந்து, வல்லமை 
இவை யாவும் கடவுளிடமிருந்து நாம் ஈவாகப் பெற்றவைகள். 
ஆனால், தேவனின் தேடல் இதில் ஒன்றையும், 'துளியும் சார்ந்ததல்ல;'
மாறாக மனிதனின் மனதின்படி தெரிவுசெய்கிறார்.

நாம் பெருமைப்பட நம்மில் ஏதுமில்லை. அதிமேதாவியோ 
அடிமுட்டாளோ ஆண்டவர் பார்வைக்கு அனைவரும் சமம். 
நாம் அற்பமாக எண்ணியவர்களை வைத்து தான் 
ஆண்டவர் அரும்பெரும் காரியங்களை செய்வார். 
தேவன் விரும்புவது தாழ்மையையே !


Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED