உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின்
நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,. . .
என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
பிலி.1:5-6
நமது செயல்கள் எல்லாவற்றிலும் அன்பே அதன் அடிநாதமாக இருக்கவேண்டும்.
வழியெல்லாம் பார்க்கும் நம் விழிகள் ஈரம் நிறை இதயத்தோடு இணைந்து,
சதாகாலமும் நற்கிரியைகளை செய்யவே ஆண்டவர் விரும்புகிறார்.
நாம் தெரிந்துகொள்ளப்பட்டது, அழைக்கப்பட்டது, நடத்தப்படுவது இந்த
முப்பரிமாணத்துக்கும் மையப்புள்ளி நாம் நற்செயல்கள் செய்வதற்காக தான்.
அதைத் தொடங்கின அன்பு இறைவன்,
நம் இறுதி நாள் வரை நடத்துவார் என்ற நம்பிக்கையில் நடப்போம்.
சிறந்த கருத்து . நன்றி
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்
DeleteAppadiyana silakiyathai thevan thantharuluvaraga Amen🙏
ReplyDeleteஆமென். அண்ணா, இறையாசீர் உங்களை நடத்தட்டும்.
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteNice lines.
ReplyDeleteGod Bless
ReplyDeleteBlessings Upon U
ReplyDelete