நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,. .
எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.
I தெசலோனிக்கேயர் 1:4
பத்து ரூபாய் சோப்பு வாங்கும் முன் இது மனக்குமா, அழுக்கு போகுமா,
நீடித்து உழைக்குமா . . என ஆயிரம் ஆராய்ச்சி செய்கிறோம்.
ஏதோ ஏனோதானோவென்று நாம் தெரிவு செய்வதில்லை.
தெரிவு செய்ததை முடிந்தமட்டும் பயன்படுத்த விரும்புகிறோம்.
நம்மை தாயின் கருவிலே முன்குறித்த தேவனோ,
ஏற்றக்காலத்திலே கிருபையாய் நம்மை தெரிந்துகொண்டார்!
தெரிந்துகொள்ளப்பட்ட நம்மை அவர்
நன்மைக்காகவே பயன்படுத்தவே விரும்புகிறார்.
நம்மை முன்குறித்தார், கிருபையாய் தெரிந்தெடுத்தார்,
அதை அறிந்தவர்களாக அவரில் அவர் வழி நடப்போம்.
Amen.
ReplyDeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Anna
DeleteThought Provoking
ReplyDeletePraise God
Deleteசிறந்த கருத்து
ReplyDeleteThank God
Deleteஇதன் கருப்பொருளை இப்படியாக இருக்கும் என்று நம்புகிறேன், நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட களிமண் பாத்திரமாயிருப்போமானால், இந்தப் பாத்திரமும் இயேசுவே பிரதிபலிக்கும். ஆமென்.
ReplyDeleteஅவரில் வாழ்வோம், அவரையே பிரதிபலிப்போம் என்ற சீரிய கருத்துக்கு நன்றி அண்ணா.
Deleteஅதற்காகதான்அப்போஸ்தலன் சொல்லுகிறார், நீங்களும் இனி இயேசுவே பிரதிபலிப்பீர்கள், அதற்காக நாங்கள் தேவனை ஸ்தோத்தரிக்கிறோம் என்று.
ReplyDeleteநற்கருத்து அண்ணா
DeleteBlessings Upon U Ramya
ReplyDelete