இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க
நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
I தெசலோனிக்கேயர் 3:3
வெடிவிபத்துகளும், நிலச்சரிவுகளும், விமான விபத்துகளும்,
கொலைகளும், கொடூரங்களும், வறுமையும், பட்டினியும்
நம்மை சுற்றிச்சுற்றி எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
இவையெல்லாம் நாம் நமது இறை விசுவாசத்தில் வளரவும்,
திடப்படுத்திக்கொள்ளவுமே.
Image Source: Femina.in
உபத்திரவங்கள் நெடுகவே நமக்கு உண்டு.
ஆனாலும், தகுதி மீறிய சோதனை ஒருநாளும் வராது.
எனவே, சோர்வு வேண்டாம்!
நேரிடும் துன்பத்தினூடேயும் சொல்லி முடியாத
ஆறுதல் கிருபையை அனுப்பிடுவார்.
பாடுகளிலும் நமக்கு ஆசீர்வாதம் உண்டு.

Amen
ReplyDeleteGod Bless
DeleteNice Thought
ReplyDeleteBlessings upon You
DeleteAmen🙏
ReplyDeleteBlessings upon You Aras Anna
DeleteUnnathamanavarin maraivil irukiravan sarva vallavarudaiya nilalile thanguvan 🙏
ReplyDeleteAmen
Deleteசிறந்த கருத்து
ReplyDeleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்
Deleteவேதனை, சோதனை என இருவகை. வேதனை நாம் அனுமதிப்பதால் வருவது, சோதனை கடவுள் அனுமதிப்பதால் வருவது. இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ளும்போதுதான் நமக்குள்ளே விசுவாசம் வளர்கிறது. சோதனை களை சகிக்க கடவுள் பெலன் கொடுக்கிறார். நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உபத்திரவம் வந்தது சோதனையினாலா? வேதனயினாலா?
ReplyDeleteநல்ல ஆழமாக சிந்திக்க வேண்டிய கருத்து அண்ணன். நன்றி
Delete