சத்தியம் - நிச்சயம்

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்
 என்கிற வார்த்தை உண்மையும் 
எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; 
I தீமோத்தேயு 1:15

பாவபெருக்கினால் அழிவை நோக்கி சென்ற மனுக்குலத்தை 
மீட்க தன்னையே பலியாக தந்தவர் மீட்பர் இயேசு கிறிஸ்து. 
இது உண்மையும் எல்லாராலும் அங்கீகரிக்கப்படுவதுமாயிருக்கிறது. 
அவராலே நம்முடைய செந்நிற பாவங்களும் மன்னிக்கப்பட்டு, 
வெந்நிற பனிபோல தூய்மையாக்கப்படுகிறோம்.

இரட்சகரும், மீட்பருமாகிய இயேசு நாதர் 
நமக்காவே வந்தார், மரித்தார், உயிர்த்தார்,விண்ணகம் சென்றார், 
அவர் மீண்டும் வருவார், நீதியரசராகவே வருவார். 
நாம் இப்போதே அவரையே நம் இரட்சகராக்குவோம், 
அவர் வருகையில் அவரோடு இணைவோம். ஆமென்.

Design by N. Kumar

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED