உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால்
அது போதுமென்றிருக்கக்கடவோம்.
I தீமோத்தேயு 6:8
நம்முடைய தேவைகளை எழுத ஆரம்பித்தால் நூல் போதாது;
எழுதி தீர்க்க நாள் போதாது. நமது தேவைகள்
தீர்ந்துவிடுவதால் மட்டும் மனம் நிறைவை அடையாது.
எதிலும் போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து !
வறுமையின் அவலங்களும், பட்டினி சாவுகளும் எங்கும் எதிரொலிக்கும்
இச்சூழலில் நமக்கு இன்று உணவும், உடைகளும் கொடுக்கப்பட்டிருப்பதற்காக
ஆண்டவருக்கு நன்றி சொல்வோம். இருப்பதிற்காக அகமகிழ்வோம்,
இதுவும் இல்லாதோருக்கு இயன்றதை செய்வோம்.

Amen
ReplyDeleteGod Bless
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Anna
Deleteசிறந்த கருத்து
ReplyDeleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்
DeleteAmen
ReplyDeleteSuper. . ..
ReplyDeleteGod Bless
DeleteBlessings Upon U Vinoth
ReplyDelete