சிந்தையின் விந்தைகள்

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.
பிலி.2:5

கிறிஸ்து இயேசு உயிருள்ள, உணர்ச்சிமயமான நம்மைப் போல 
சாதாரண மனிதனாகவே வாழ்ந்த இறைமகன். 
ஆனால், அவர் தமது சிலுவையின் மரணபரியந்தமும் 
இறைவனுக்கு கீழ்ப்படிந்து, தன்னை வெறுமையாக்கி, 
அடிமையைப் போல, தம்மை தாமே தாழ்த்தினார்.

அவர் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தாலும் 
அவரது சிந்தனை ஒருபோதும் பெருமையடித்துக்கொள்ளவில்லை. 
ஆதலால், தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்.
 நமது சிந்தையும் இயேசுவைப்போல மாற ஜெபிப்போம்.

Comments

  1. இதை நாம் வாசிக்கும் போது, அன்பு செலுத்துவது என்பதை மட்டும் நினைவில் கொண்டு முடித்துக்கொள்வோம், ஆனால் தினம்தோறும் நம்முடைய ஓட்டத்தில் இப்போது அல்லது இத்தருணத்தில் ஆண்டவர் இருந்தால் என்ன செய்திருப்பார் என்பதை சற்று யோசித்துப்பார்ப்போமாக. உதாரணத்திற்கு, தன் தந்தை வேலை செய்துகொண்டு இருந்தபோது தன்னையும் அவ்வேலையில் இணைத்துக்கொண்டவர்தான் நம் அருமை இரட்சகர் இயேசுகிருஸ்து.

    ReplyDelete
    Replies
    1. சிறந்த பதிவு அண்ணா ! பொதுவாக இந்த வசனத்தை வாசிக்கும் பொழுதெல்லாம் இப்படியே போதிக்கப்பட்டிருக்கிறோம். உங்கள் கருத்து மகிழ்ச்சி தருகிறது. நன்றி.

      Delete
  2. சிறந்த கருத்து

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete
  3. Really nice thought about Obedience and Humility of Jesus Christ. Your writings are really thought provoking. Everyday lines are reflective. The abstract of these above lines is "Are We Like Jesus?" Try to be review ourselves and follow these in our regular life. God bless your effort da.

    ReplyDelete
    Replies
    1. Thank God for all your positive words. God Bless

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED