அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை;
சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக
நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது,
அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
எபிரெயர் 4:13
"ஆண்டவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும்,
ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள்"
என்ற அச்சுறுத்தல் அல்ல இவ்வசனம்.
ஆண்டவரது பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை.
நமது போராட்டமும், போர்க்களமும் அவருக்கும் தெரியும்.
அவர் சகலத்தையும் அறிவர் என்பதே!
நாம் கால்பதிக்கும் இடமெல்லாம் அவரது கண்பார்வை இருக்கிறதே!
இப்போது நாம் என்ன செய்வது? ஓடி ஒளிவதா சிறந்தது?
நிச்சயமாக இல்லை! அவரிடமே ஓடிப்போய்,
அன்பும்&அருளும் நிறைந்த திறந்த கரங்களுக்குள்
அடைக்கலம் பெற்றுக்கொள்வதே உகந்தது.

வித்தியாசமான பார்வையில், உற்சாகப்படுத்தும் வசனம். இயேசுவுக்கே புகழ்.
ReplyDeleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்.
Deleteசிறந்த கருத்து
ReplyDeleteஉங்களது உற்சாக வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.
DeleteAmen ..............
ReplyDeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Anna
DeleteGod Bless
ReplyDelete