இழந்தவனெல்லாம் ஏழையா?

ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ 
அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். 
பிலி. 3:7

Image Source : steemkr.com

ஒரு தொழுநோயாளியை "தொட்டுப் பராமரிப்பதால்", 
அந்த சேவையின் மூலம் ஒருவன் இயேசுவை அறிந்துகொள்ள முடியுமெனில்,
கிறிஸ்துவிற்காக 'உலக மேன்மை' யாவையும் 
நஷ்டமாக நினைத்து அதை உதறி, இறைசேவை செய்தவர்கள் தான் 
கிரகாம் ஸ்டேன்ஸ், அன்னை தெரசா போன்றோர்.

இவர்கள் கிறிஸ்துவுக்காக, அவரது நற்செய்தி அறிவிப்புக்காக
 லாபமான எல்லாவற்றையும் நஷ்டமும், குப்பையுமாக எண்ணினார்கள். 
இப்படிப்பட்ட ஒரு சவால் நம்மிடமும் கொடுக்கப்பட்டால், நமது பதில் என்ன? 
கர்த்தர் தாமே நடத்துவாராக !

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED