நம்மை பெலப்படுத்துகிறவர்

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே 
எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
பிலி. 4:13

நானொரு கனியற்ற பாழ்மரம், விளையில்லா உவர்நிலம், 
திரியில்லா தீபம் என நம்மை குறித்து நமக்கு மிகுந்த மனஉளைச்சலா? 
தவிக்கும் நேரமெல்லாம் நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே 
எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்ய நமக்கு பெலனுண்டு.

எதிலும் யாரும் பரிபூரணமில்லை; 
எல்லாருமே குறைவுகள் களைய துடிக்கிறோம், 
நிறைவை நோக்கி நடக்கிறோம். 
நடைபாதையில் நம் மனசோர்வு நீக்கி 
நம்மை பெலப்படுத்துகிறவர் கிறிஸ்து ஒருவரே. 
அவரில் பெலப்படுவோம்; யாவற்றிலும் வெற்றிசிறப்போம்.

Comments

  1. சிறந்த கருத்து

    ReplyDelete
    Replies
    1. இறையாசீர் உரித்தாகுக

      Delete
  2. My favourite Bible verse. Thank God

    ReplyDelete
  3. நாம் விளக்கு, இதில் எண்ணெய் ஊற்றி ஓரிடத்தில் வைத்தவரை தவிர மற்ற யாருக்கும் அந்த இடத்தில் ஒரு விளக்கு எண்ணெயோடு இருப்பது தெரியாது. மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமெனில் அவரே அதை பற்றவைக்கவும் வேண்டும். ஆகவே அதை உணர்ந்து நாம் நம்மை அவரிடம் ஒப்படைப்போம்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியான பதிவு அண்ணா. நம்மை முற்றிலும் அறிந்த இறைவனிடம் நம்மை முற்றிலும் ஒப்படைப்போம். அவர் காட்டும் வழிதனில் நடப்போம். இறையாசீர் உரித்தாகுக.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED