லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும்,
ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு
எச்சரிக்கையாயிருங்கள்;
கொலோசெயர் 2:8
"மாசம் 60 ஆயிரம் சம்பாதிக்கலாம், ஒரே ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ணு, . . "
இது ஒரு சின்ன உதாரணம் தான். இதுபோல் ஆசையைத்தூண்டி,
தூண்டில் போட தீவிரம் காட்டுபவர்களிடம்
கொஞ்சம் அசந்தால். . . அசந்தது தான்.
அப்புறம் அழுதாலும், புலம்பினாலும் பயனில்லை.
எப்பொழுதும் எச்சரிக்கையாயிருக்கவேண்டும்.
நயவஞ்சகமும், மாய தந்திரமும் நமக்கு நயமாக தான் இருக்கும்.
பகுத்தறிய தவறினால் பட்டுப்போவதே வழி.
இதுபோன்ற இக்கட்டில் தப்பிக்க இறைவனின் வழிநடத்துதலோடு
எப்போதும் எச்சரிக்கையாக இருப்போம்.
Amen
ReplyDeleteGod Bless
Deleteநல்ல கருத்து
ReplyDeleteஇறைவனுக்கு நன்றி
Deleteஇன்று திருச்சபைகளுக்குள்ளும் இது போன்ற காரியங்கள் நடைபெறுவது தான் வருத்தமான விஷயம்.
ReplyDeleteதிருச்சபைகளுக்காக ஜெபிப்போம்
DeleteBeware of yourself praise the lord
ReplyDeleteBe Vigilant Always
DeleteBlessings Upon U
ReplyDeleteBlessings Upon U Ramya
ReplyDelete