அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த
அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
கொலோசெயர் 3:25
விதைப்பும் அறுப்பும் ஒன்றையொன்று பற்றிக்கொள்ளும்.
நாம் எதை (விதைத்தலும்) செய்தாலும் இறைவன் பாரபட்சம் பாராமல்
அதை வெளிச்சத்திலே கொண்டுவந்து (பலனடைதலும்) நிறுத்துவார்.
நம் வினையை பொறுத்தே எதிர்வினை அமையும்.
நன்மை செய்கிறவன் செய்த நன்மைக்கேற்ற பலனை
ஆண்டவரால் அடைந்தே தீருவான். ஆண்டவர் ஏற்றத்தாழ்வில்லாமல்,
நன்மை செய்கிறவனை அவனது செய்கைக்கு தக்கதாக ஆசீர்வதிப்பார்.
எனவே நாமும், நன்மை செய்வதில் தீவிரம் காட்டுவோம்.
Amen🙏
ReplyDeleteGod Bless
Deleteநன்மை செய்வோம்; நற்பலன் அடைவோம்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி . இறையாசீர் உங்களை நடத்தட்டும்
DeleteWell Articulated. Nice Thought
ReplyDeletePraise God
DeleteAmen
ReplyDeleteGod Bless
Deleteஅநேக நேரங்களில் நாம் தேவ ஊழியர்களை குறித்து, அவருடைய விதைப்பின் நோக்கம் சரியானதல்ல என்று குறை கூறிக்கொண்டிருக்கிறோம். சரியான காரியத்தை நாம் விதைக்க முற்படுவதில்லை. சற்று யோசிப்போம், நாம் இப்படி புறங்கூறி திரியும்போது ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கிற விதை எங்கே விதைக்கப்படுகிறது.
ReplyDeleteசிந்தனையை தூண்டும், சிறப்பான தற்பரிசோதனை கேள்வி அண்ணா. தங்களது மேலான கருத்துக்களுக்கு நன்றி. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.
DeleteGod Bless
ReplyDelete