கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால்,
அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
எபிரெயர் 4:2
சிலரது விசுவாசம் வாழைக்கு கன்றாக இருக்கும்;
சிலருக்கோ ஆலுக்கு வேராக இருக்கும்.
விசுவாசத்தின் அளவில் எல்லாருக்கும் வேறுபாடுண்டு.
ஆனால், அவிசுவாசமோ நஞ்சு கலந்த களை;
பயிரை காவு வாங்கும் ஒட்டுண்ணி.
பாவத்திலும் கொடிய பாவம், "அவிசுவாசம்".
"தேவனால் முடியும்!" என்று அடித்துச்சொல்வதற்கு பதிலாக,
"தேவனால் முடியுமா?" என அடித்துக்கொள்கிறோம் (*#).
ஆண்டவரை "அதிகம் வெறுப்பூட்டுவது" நமது அவிசுவாசமே.
எனவே, நமது அவிசுவாசம் நீங்க மன்றாடுவோம்;
ஆண்டவரை விசுவாசித்து அவருக்கு பிரியமான பிள்ளைகளாவோம்.
(*#) சகோதரர் R. ஸ்டான்லி -யின் "கரோனா கதறல்".

Nampikai ulla manushan paakiyavaan amen🙏
ReplyDeleteஇறைநம்பிக்கையிலும்,இறைவிசுவாசத்திலும் நாளும் நடப்போம். ஆமென்
DeleteAmen
ReplyDeleteAmen👌👌👌
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Vinoth
Deleteஉங்களது ஊக்கப்படுத்துதலுக்கு நன்றி. இறையாசீர் உரித்தாகுக
ReplyDelete