என் பிள்ளையே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே,
அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
எபிரெயர் 12:5
போதனையின் போது விழும் ஒவ்வொரு அடியும்,
நம்மை ஒரு படி மேலே உயர்த்தும்.
அடிப்பது ஆசானாக இருந்தாலும்,
ஈசனாக இருந்தாலும் இது தான் தேற்றம்.
அடி விழுவது நாம் அயர்ந்து போவதற்காக அல்ல,
உயர்ந்து நிற்பதற்காக.
இறைவன் நம்மை எந்நிலையிலும் சேர்த்துக்கொள்வார்;
ஆனால், அப்படியே வளர்க்காமல், சீர்படுத்துவதற்காகத்
தட்டலாம், உடைக்கலாம், நொறுக்கலாம், உருக்கலாம். .
சோர்ந்து போகவேண்டாம். இவையெல்லாம்,
திரும்ப நம்மை புதுப்பித்து ஜொலிக்கபண்ணவே!
புகைப்பட ஆதாரம் : Garden Eco

Amen🙏
ReplyDeleteAmen 🙏
ReplyDeletePraise the lord
Blessings Upon U Vinoth
DeleteAmen......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteGod Bless
ReplyDelete