நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்,
பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும்
நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும்
நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
I யோவான் 1:9
முழுவதும் தூய்மையாக வாழ்ந்தவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.
நாம் அனைவரும் குறைவுள்ளவர்களே(பாவிகளே)!
அதைமறைத்து நம்மிடத்தில் பாவமில்லையென்போமானால்,
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறவர்களாயிருப்போம்.
நம்மிலே உண்மையும் இராது.
உண்மையான முழுமனதோடு நமது பாவங்களை நாம் அறிக்கையிட்டால்,
நம் பாவங்களை நமக்கு மன்னிப்பார் ! நம்மை மன்னிப்பதோடல்லாமல்,
சொன்னது சொல்லாதது என எல்லா அநியாயத்தையும் நீக்கி
தமது குமாரனின் திருரத்தத்தால் கழுவி சுத்திகரிப்ப்பார்.
புகைப்படச்சான்று: wallpaperflare.com

Nice Thought
ReplyDeleteAmen
God Bless
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteGod Bless
ReplyDeleteBlessings Upon U Mani
ReplyDeleteBlessings Upon U Godwin
ReplyDeleteGod Bless
ReplyDelete