வசனத்தினாலும் நாவினாலுமல்ல,
கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
I யோவான் 3 :18
எங்கும் இன்று இறைவசனத்தை போதிக்க ஆட்கள் அதிகம்;
ஆனால் வேதவசனத்தின்படி நடக்க ஆட்கள் குறைவு.
உதவி என்று கேட்டுவருவோருக்கு சில வசனங்களை சொல்லி
ஜெபித்து அனுப்பிவிடுவது தீர்வாகுமா?
இறைவாழ்வு என்பதே கொடுப்பதும், வாழ்ந்து காட்டுவதும் தானே.
இறைவன் நம்மேல் அன்பாயிருக்கிறார்; நாம் அவர் மீது அன்பாக
இருக்கிறோமெனில் இறைஅன்பு நம்மூலமாக வெளிப்படுவதே இதற்கு சான்று.
வெறுமனே பேச்சினால் அல்ல; நமது செயல்களினாலும், உண்மையான
நடத்தையினாலும் தேவஅன்பை நம்மூலமாக பிறர் உணரட்டும்.
புகைப்படச்சான்று : Google Images

Yes. Let's do works for GOD. Amen
ReplyDeletePraise God.
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteAmen......
ReplyDeleteBlessings Upon U Godwin
Delete