நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்.
ஏசாயா 2:22
மலை மாதிரி நம்புனேனே, இப்படி 'துரோகம்' பண்ணிட்டானே !
'துரோகம்' வலிமைமிகுந்த, வலிநிறைந்த வார்த்தை. முழுமனதாக
நம்பிய மனிதர்களிடம் வைத்த நங்கூரம் போன்ற நமது நம்பிக்கை,
சில வேளைகளில் சுக்குநூறாக நொறுக்கப்படும். இது வாழ்வின் நியதி.
எல்லோரிடமும் அன்பாக பழகுங்கள் எனும் திருமறை, மனிதரிடமுள்ள
நமது நம்பிக்கைக்கு மிக துல்லியமான வழிகாட்டுகிறது.
'அப்டின்னா யாரத்தான் நம்புறது?'. மிகத்தெளிவான ஒரே பதில்
"மனிதனை நம்புவதை விட்டுவிட்டு கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருப்பதே நலம்".
புகைப்படச்சான்று : Google Images

Nice Thought
ReplyDeleteAmen
God Bless
Deleteமகிழ்ச்சி தரும் வார்த்தை.....
ReplyDeleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்.
Deleteசிறப்பு
ReplyDeleteஇறையாசீர் உங்களை நடத்தட்டும்.
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
DeleteGood
ReplyDeleteGod Bless You
DeleteBlessings Upon U Aras Annan
ReplyDeleteBlessings Upon U Godwin
ReplyDelete