அதிசயமான ஆலோசகர் !

கர்த்தர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், 
செயலில் மகத்துவமானவர்.
ஏசாயா 28:29

குழப்பமான வேளையில் நமக்கு உதவுவோரை விட, 
உடனடி ஐடியாக்களை அள்ளிக்கொடுப்போரே அதிகம். 
நம் நலம் விரும்பிகளின் ஆலோசனைகள் நல்லது தான். 
ஆனாலும், அவை எல்லா நேரத்திலும் 
நன்மை பயக்காது; செயல்பாட்டிற்கு ஒத்துவராது.

நமக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம், 
ஆச்சரியமூட்டும் வகையிலே சிறப்பான நடத்துதலை தருபவரும், 
வழிகாட்டுவதோடல்லாமல் வழிநடப்பவரும், வனாந்தரத்தை வயல்போலவும், 
பாழானதை பசும்புல்போலவும் மாற்றும் கர்த்தரிடமே செல்வோம்.

புகைப்படச்சான்று:TED Talks


Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED