. . . நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்,
நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 41:9
நமது பஞ்சாயத்து தலைவரை நாம் முன் அனுமதியின்றி பார்க்கமுடியாது;
நம் ஏரியா கவுன்சிலருக்கு நம்மை யாரென்றே தெரியாது.
இப்படி கடைநிலை மக்களான நம்மையே நம் அன்புதெய்வம்
இயேசு சுவாமி தேடிவந்தார், தம் பிள்ளையாக தெரிந்துகொண்டார்.
இப்பெரிய பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் வாழும் நம்மை அழைத்து,
'நீ எனது மக(ன்)ள். நான் உன்னை தெரிந்துகொண்டேன்' என்கிறார்.
நாமல்ல, அவரே நம்மை தெரிந்துகொண்டார்! நம்மேல் உள்ள நேசத்தாலே
தேடிவந்து தெரிந்துகொண்ட அவரையும்,யாவரையும்
நாமும் மனதார நேசிப்போம்.
புகைப்படச்சான்று: Google Images

Amen🙏
ReplyDeletePraise God
DeleteAmen
ReplyDeleteGod Bless
DeletePraise the Lord
ReplyDeleteGod Bless
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Vinoth
ReplyDeleteMaapla, God Bless
ReplyDelete