சிந்தனை சிதறல்கள்

இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம்
 நிலையற்றவனாயிருக்கிறான்..
யாக்கோபு 1:8

பேருந்தில் ஏறும்போதே ஓட்டுநர் மீது சந்தேகம் வந்தால் பயணம் இனிக்குமா? 
அதேபோல, ஆண்டவரிடம் வேண்டும்பொழுதே இவையெல்லாம் 
நடக்குமா - நடக்காதா என உறுதியற்ற மனமாக கேட்பது தகுமா? 
பாத்திரத்தின் உடைசலை சரிசெய்வதே உகந்தது.

பார்த்து நம்புவதில்லை; நம்பிக்கையில் பார்ப்பது தான் இறைவாழ்வு. 
நம்பாத மனமோ, காற்றில் ஆடும் கடல் அலையைப்போல 
ஓயாத இரைச்சலைக்கொடுக்கும். இருமனம் விடுத்து ஒருமனமாக, 
ஒரே சிந்தையாக வேண்டுவோம். 
நம் பாதையெல்லாம் அவரே நிலையாக பார்த்துக்கொள்வார்.

புகைப்பட சான்று : Influencive

Comments

  1. Nampikai ullamanushan paakiyavaan amen🙏

    ReplyDelete
  2. சிறந்த சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கே புகழ். இறையாசீர் உங்களை நடத்தட்டும் அன்பரே.

      Delete
  3. அருமையான கருத்து....
    Amen🙏

    ReplyDelete
    Replies
    1. இறையாசீர் உங்களை நடத்தட்டும்.

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED