நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது.
யாக்கோபு 3:8
உள்ளத்தின் நிறைவைத்தான் வாய் பேசும்.
வாயின் வார்த்தைகள் உறவுகளை
கட்டியும் எழுப்பும்; வெட்டியும் வீழ்த்தும்.
நாவு சிறிய உறுப்பாயிருந்தும் வலிமை மிகுந்தது.
கொட்டிய முத்துக்களை அள்ளிவிடலாம்;
சொற்களையோ முடியாதே!
சிறிய நெருப்புதான் பெரிய காட்டை கொளுத்திவிடும்.
சிறிய சொற்கள் வீரிய விளைவை ஏற்படுத்தும்.
சொற்களின் மிகுதியால் பாவமில்லாமல் போகாது.
"நம் நாவை அடக்க நம்மால் இயலாது !".
ஆனால், ஆண்டவரது உதவியை நாடினால் அனைத்தும் சாத்தியமே!
புகைப்பட ஆதாரம் : Investors Hub

ஆண்டவரது உதவியை நாடுவோம்! ஆமென் .
ReplyDeleteஇறையாசீர் உங்களை நெடுகவே நடத்தட்டும். ஆமென்.
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Annan
DeleteYes true.
ReplyDeleteGod Bless.
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteBlessings Upon U Godwin
ReplyDeleteBlessings Upon U Vinoth
ReplyDelete