அவருக்கு (இயேசு கிறிஸ்து) அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை;
அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம்
அவருக்கு இல்லாதிருந்தது.
ஏசாயா 53:2
இன்று அழகு ஆராதனை செய்யப்படுகிறது; கவர்ச்சி கொண்டாடப்படுகிறது.
பிறர் பார்வைக்கு நம்மை அழகாக காட்டவே, நாமும் விரும்புகிறோம்.
வெளிப்புற அழகு தான் பெரிதும் விரும்பப்படுகிறது.
எதிலும் அழகு என்பது அடிப்படை அளவுகோலாகி விட்டது.
நமது மூத்த அண்ணன் இயேசு கிறிஸ்து
நம்மை போலவே சாதாரண தோற்றமுடையவர் தான்.
ஆனாலும், திரளான மக்கள் அவரைப் பின்பற்றினார்கள்.
ஏனெனில், அவரது உள்ளமும், மனமும் மனிதர் எல்லாரையும்விட
அழகாக இருந்தது. அவரும், நம் புறஅழகை அல்ல,
அக அழகையே விரும்புகிறார்.
புகைப்படச்சான்று : Google Images

Amen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteAmen
ReplyDeleteAmen
ReplyDeleteGod Bless
DeleteGod Bless
ReplyDeleteBlessings Upon U Vinoth
ReplyDeleteAmen......
ReplyDelete