உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்;
ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்;
உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 1:19
உயிருள்ள சிங்கத்தை ஜெயித்தவர் (சிம்சோன்),
செத்துப்போன சிங்கத்திடம் தோற்றுப்போன வரலாறு உண்டு.
அடித்துப்புரளுவதும், வெடித்துச்சிதறுவதுமே யுத்தம் என்றில்லை;
எ(ண்ணத்)திலும் வரலாம். யுத்தத்தை தவிர்ப்பது இயலாது, ஜெயிப்பது இயலும்!
"உனக்கு யுத்தம் வரும்; ஆனால், நான் உடன் இருப்பதால், உன்னை யாரும்
வீழ்த்திவிட மாட்டார்கள்!" என்று ஆண்டவர் நமக்கு அருளுரைக்கிறார்.
ஆண்டவரே நம் யுத்தத்திற்கெல்லாம் பாதுகாப்பும், பக்கபலமும்.
எனவே, தனிஆளாய் போராடுவதைத் தவிர்த்து,
நாளும் அவரது துணைக்காக மன்றாடுவோம்.
P.C. : Google Images

Amen
ReplyDeleteGod Bless
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Vinoth
DeleteAmen......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteBlessings Upon U Aras Annan
ReplyDelete