திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது.
எரேமியா 5 : 30
பாலியல் வன்கொடுமைகளும், பாகுபாட்டு வன்முறைகளும்,
பெருந்தொற்றும், பட்டினிச்சாவும், இயற்கை பேரிடர்களும்,
ஏமாற்று வேலைகளும் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது.
நிகழ்வுகள் எல்லாம் நம் நினைவுகளை உறையவைக்கிறது!
வன்மங்கள் வாடிக்கையானாலும், அக்கிரமங்கள் அங்கீகரிக்கப்படுகிறது.
குரல்கொடுப்பவர்கள் குரலற்றவர்களாகிறார்கள்.
சரி, இப்பொழுது நாம் என்ன செய்வது? நம்மையும்,
நமது சக்திக்கு எட்டும் காரியங்களையும் நாமே சரிசெய்வோம்.
எல்லாவற்றிக்கும் மேலே சூழ்நிலைகள் மாற
இந்திய தேசத்திற்காக இறைவனிடம் மன்றாடுவோம்.
P.C.: Google Images

Prayer brings Victory
ReplyDeleteYes....
ReplyDeleteAmen 🙏🙏
God Bless
DeleteWe should do
ReplyDeletePraise God
DeleteAmen🙏
ReplyDeleteGod Bless
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteAmen......
ReplyDeleteBlessings Upon U Godwin
Delete