என்ன செய்தேனென்று சொல்லி, தன் பொல்லாப்பினிமித்தம்
மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை;
எரேமியா 8 :6
பேச்சுவாக்கில் அல்லது செயல்பாட்டில் சிலரை கேலி செய்திருக்கலாம்,
காயப்படுத்தியிருக்கலாம். எனவே, ஒவ்வொரு நாளின் நிறைவிலும்
நமது செயல்களை நினைவுபடுத்தி நம்மை நாமே
பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் ஆராய்வது இன்றியமையாதது.
நமது குறைகளை திருத்திக்கொள்ள, நமக்கு அதிகமாக உதவுவது நமது மனசாட்சி.
நமக்கு உணர்த்தப்படும் குற்றங்களை, நியாயப்படுத்தி புதுவிளக்கம் கொடுத்து
நமக்கு நாமே மேற்பூச்சு பூசாமல், நம் தவறுகளுக்காக மனம் வருந்தி
ஆண்டவரிடம் மன்னிப்புக்கோருவோம்;
அவர் உதவியோடு திருத்திக்கொள்ளுவோம்.
P.C. : Google Images

Amen
ReplyDeleteAmen🙏
ReplyDeleteAmen.....
ReplyDelete