தரம் - தராதரம்

மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; 
பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், .. . .
எரேமியா 9:5

பொய்யும் மெய்யும் இங்கு காலநிலையாக மாறிக்கொண்டே இருக்கிறது. 
எப்பொழுதுமே உண்மை பேசினால் பயமில்லை; 
பயமற்றவன் உண்மையை தான் பேசுவான். 
உண்மையை மட்டும் பேசுவது கடினம், 
இது ஒரு நாள் மாற்றம் அல்ல, நமது வாழ்நாள் பழக்கம்.

அதற்காக நமது தரத்தை நாம் குறைத்து கொள்வதா? 
நமக்கென்ன தரம்? எதோடு நமது தரத்தை ஒப்பிடுவது? 
அனைத்திற்கும் திருமறை தான் நமக்கு பதில்கொடுக்கும். 
திருமறையைப் படித்து, பொய்களை தவிர்த்து உண்மையை மட்டும் 
பேச முயற்சிப்போம். ஆண்டவர் தாமே, நமக்கு உதவிசெய்வாராக!


உலக தரநிலை நாள்(WORLD STANDARDS DAY) வாழ்த்துக்கள்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED