நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து,
அவனவன் தன்தன் வழியிலே போனோம்;
கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும்
அவர்மேல் விழப்பண்ணினார்.
ஏசாயா 53 : 5
இயேசு சுவாமி நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு,
நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்;
நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் தண்டனை அவர்மேல் வந்தது.
நமக்காக அவர் நிந்தனையடைந்தார், நமக்காகவே அவர் கொல்லப்பட்டார்.
நாம் செய்த(வ)து தான் என்ன?
செய்யவேண்டியதை செய்யாமலும்,
வேண்டாதவற்றை செய்தும் வருகிறோம்.
வழிதப்பிய ஆட்டைப்போல நாமும் அலைந்தது போதுமே!
நல்ல மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்துவின் வழிகாட்டுதலின் படி
நமக்குரிய தந்தையின் பூர்வீக தொழுவத்தில் இணைந்துகொள்வோம்.
புகைப்படச்சான்று: Google Images

Nice Thought.
ReplyDeleteAmen.
Amen
ReplyDelete