முழுமனதாய்

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால்,
 என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
எரேமியா 29:13

ஆர்வம் அதிகரிக்கும் போதுதான், தேடல் துவங்கும்!
 தேடல் துரிதப்படும் போதுதான், தாகமும் தீவிரப்படும்!
 தேடலும், தாகமும் அதிகரிக்கும் பொழுது, 
மனமும் - உடலும் சேர்ந்து உழைப்பதற்கு ஒத்துழைக்கும். 
நீண்ட நெடுநாளாய் விரும்பிய "இலக்கும் நிச்சயமாய் நம் வசப்படும்".

இறைவன் மீதுள்ள அன்பும் ஆர்வமும் தான்
 நம்மை அவரிடம் நெருங்கி சேர வழிவகுக்கும். 
என்றும், எப்பொழுதும் அவர் நம்மோடிருந்து அவர்வழியில் 
நம்மை நடத்தவேண்டும் என்ற எண்ணமும், ஏக்கமும் 
முழுமனதாய் ஆண்டவரைத்தேடிட துணைசெய்யும்.
தேடுங்கள் கண்டடைவீர்கள்!

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED