நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்;
என்னாலே செய்யக்கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?
எரேமியா 32:27
நமது தேவனாகிய கர்த்தர் ரத்தமும் சதையும் கலந்த உயிர்கள்
எல்லாருக்கும் உரிமை உள்ளவராகவே இருக்கிறார்.
எங்கும், எதிலும், எவருக்கும் பாகுபாடில்லாமல் அனைவரையும் அரவணைத்து
வழிநடத்த ஆண்டவர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.
நமது தன்னம்பிக்கை குறையலாம்; தகுதியின்மை கூடலாம்; வழிகளும்
மூடலாம். ஆனாலும், ஆண்டவரால் ஆகாத அதிசயமும் இல்லை,
அற்புதமும் இல்லை என்பதே நிஜம்.
எனவே, 'ஆழியே சூழ்ந்தாலும், இறைவன் நம்மை அதிசயமாக நடத்திடுவார்'
என்ற இறைநம்பிக்கை மட்டுமே நமக்கு நிலைக்கவேண்டும்.
P.C.: Google Images

Amen🙏
ReplyDeleteAmen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteAmen.......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteGod Bless
ReplyDeleteBlessings Upon U
ReplyDelete