உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை;
நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த
கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் . . .
எரேமியா 39:18
நமக்கு பிரச்சனை, நல்வழி நடக்கும் போதல்ல,
அந்த முடிவு எடுக்கையிலே துவங்குகிறது.
நமக்கு பெரும் பாரமாய் இருப்பது நம் பழைய கால நினைவுகள் தான்.
அந்நினைவுகளே நம்மை குளவியாய்க் கொட்டுகிறது.
நாம் உறுதியாக முடிவு எடுக்க நமக்கு தடையாய் இருப்பதும் இக்குளவி தான்.
நாம் அநேக காரியங்களில் தவறுகிறோம் என்பதற்காக அதிலே புரளுவது
நல்லதா? சறுக்கல்களை தாண்டி முன்னேறிச் செல்வதே வாழ்க்கை.
திருவசனமும், இறைநம்பிக்கையுமே நம்மை முன்னேற்றும் ஊட்டசத்து.
இவை அதிகமாகும் பொழுதே,
குளவிகள் கூடும் கட்டாது, கொட்டவும் செய்யாது.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
DeleteBlessings Upon U
ReplyDeleteBlessings Upon U
ReplyDelete