சொக்கத்தங்கம்

தானியேல் தன்னை மற்ற மேற்பார்வையாளர்களைவிடச்
 சிறந்தவனாகக் காட்டினான். தானியேல் இதனைத் 
தனது நற்குணங்கள் மூலமும், நல்ல திறமைகள் மூலமும் செய்தான்.
தானியேல் 6:3

தானியேல் எனும் இளைஞன் தனக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும்,
 மற்ற எல்லாரையும் விட தெளிவாகவும் நேர்த்தியாகவும் செய்து முடித்தான். 
திறமை மிகுந்த தானியேல் அண்ணன், 
திறமையை விட நல்ல குணங்களையே முன்னிறுத்தினான்.

திறமையையும் தகுதியையும் வளர்க்க, விளம்பரங்கள் 
எங்கும் எதிரொலிக்கிறது; ஊரும் நம்மை ஊக்குவிக்கிறது. 
திறமையும், தகுதியும் அவசியம் தான், நல்லகுணமோ அத்தியாவசியம். 
அவசரத்தேவையான இந்த அத்தியாவசியத்தை 
அதிகமாய்ப்பெற்றிட ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED