சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக்
கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்;
ஏசாயா 61:1
"அருட்பொழிவு கூட அன்பர் இயேசுவின் நாமத்தை அறிவிப்பதற்காகத்தான்!"
நம்மை சுற்றியே எவ்வளவோ பேர் இதயம் நொறுங்கி,
சிந்தனையில் சிறைப்பட்டு, காலநிலையால் கட்டப்பட்டு கஷ்டப்படுகிறார்கள்!
இவர்களுக்கெல்லாம் உதவ ஆட்கள் தேவை !
சிலர் சங்கடப்பட்டு சாம்பலில் புரள,
நாம் மட்டும் சவுகரியமாய் இருப்பது தகுமா?
அவர்களும் சாம்பலை விடுத்து சிங்காரமாக மாறனும் அல்லவா !
திணறும் எல்லோருக்குமே இயேசு நாதர் நிம்மதி தருவார்
என்பதை யாவரும் உணரவேண்டும்; அன்பாகிய ஆண்டவரை
அவர்கள் உணர நாம் தான் உதவவேண்டும்!!
புகைப்படச்சான்று : Google Images

Amen🙏
ReplyDeleteGod Bless
DeleteAmen........
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen
ReplyDeleteGod Bless
Deleteகுறுகிய வரிகளில் பெரிய சிந்தனை..
ReplyDeleteவார்த்தைகளுக்கு நன்றி!
Deleteஇறைநாமம் மகிமைப்படட்டும்!!