ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல்
நான் உங்களைத் தேற்றுவேன்;
ஏசாயா 66:13
ஒரு மழலை அழும்பொழுது, அது பசிக்காக அழுகிறதா
அல்லது பதறி அழுகிறதா என்று அதன் தாய்க்குத்தான் தெரியும்.
ஆட்கள் ஆயிரம் சூழ்ந்து நின்றாலும், தாய் அணைத்து தாலாட்டினால் தான்
மழலையின் அழுகை அடங்கும்; சந்தோசம் ஆறாக பாய்ந்து வரும்!
நமக்கு பயமோ, பதற்றமோ, வருத்தமோ, குழப்பமோ எதுவாயினும்,
நம்மை அன்பாக அணைத்து, ஆறுதல் சொல்லி,
அமைதிப்படுத்தி, தேற்றி, தினமும் சுமக்க,
நமது அன்பு ஆண்டவர் தாயாக நமக்கிருக்கிறார்,
தாய்மடியே தஞ்சமென நாம் இருப்போம்!
P.C. : Google Images

Amen🙏🙏
ReplyDeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteAmen.......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteBlessiNGS Upon U
ReplyDelete