யாகாவாராயினும் நாகாக்க

அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்;
நீதிமொழிகள் 17:27

நன்கு அறிந்த விஷயம் என்றாலும் அளவை மீறி பேசினால், 
பக்குவமும் தத்துவமும் பயனற்றதுதான். 
பொதுவாக அதிகம் பேசுவதைவிட, அமைதி தான் அதிக ஒலி எழுப்பும். 
அதனால் தான் "எங்கும் அதிகம் பேசாதே!" என்று மூத்தவர்கள் கூறுவார்கள். 

ஒரு வார்த்தை தேவையான இடத்தில், இரண்டு வார்த்தைகள் பேசவேண்டாம், 
அந்த ஒரு வார்த்தையும் பயனற்றது என்றால் மவுனமாக கடந்து செல்வது உத்தமம். 
அதிகம் பேசுபவன் அல்ல, தன் உதடுகளை மூடுகிறவனே புத்திமான் என்று எண்ணப்படுவான்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED