அளவுக்கு மிஞ்சினால். . .

தேன் நல்லது. ஆனால் அதை அதிகம் உண்ணாதே. 
அவ்வாறு செய்தால் நீ வியாதிக்குள்ளாவாய்.
நீதிமொழிகள் 25:16

இயற்கையான தேன் தான், நமது உடலுக்கு ஆரோக்கியம் தருவதும், 
வலுப்படுத்துவதும், மிகுந்த மருத்துவ பண்புகள் நிறைந்ததுமாயிருக்கிறது. 
இப்படிப்பட்ட தேன் கூட, அளவைவிட்டு கூடக்கூட ஆபத்துதான்.
 சாப்பிடும் விஷயத்தில் கட்டுப்பாடு சாலச்சிறந்தது.

தேனுக்கே இந்த கட்டுப்பாடு என்றால், கொழுப்பு நிறை பிரியாணிக்கும்,
 கவர்ச்சி நிறை புரோட்டாவுக்கும் என்ன சொல்வது? 
எனவே, "நலமானதை மட்டும் சாப்பிடுவோம், 
நல்ல உணவானாலும் அளவோடு சாப்பிடுவோம்".
கஷ்டமான இந்த முடிவில் உறுதியாய் நிற்க ஆண்டவர் துணை செய்வாராக.

P.C. : Google Images

Comments

  1. Slef Control in everthing is necessary

    ReplyDelete
  2. நல்ல கருத்து 🙏

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி.
      இறையாசீர் நம்மை நடத்தட்டும் வினோத்

      Delete
  3. Konjam kasdamthan ila rempove kasdam but kadaipidithal nallathu kadaipidipom kattupaduthuvom🙏

    ReplyDelete
    Replies
    1. Hahahahaha. . . . .
      Namakku Romba Kastam thaan Annan.
      But kadaipidithal nallathu kadaipidipom kattupaduthuvom🙏

      Delete

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED