கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்;
ஆமோஸ் 5:6
தம்மைத் தேடுவோரை, தம்மை நோக்கி வேண்டுவோரை
ஆண்டவர் வெறுமனே விட்டுவிடுவதில்லை.
கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் "குறைவுபடாது".
எல்லா நன்மையும் கிடைக்கும் என்றல்ல,
குறைவில்லாமல் கிடைக்கும் என்பதே நமக்கு உற்சாகம்.
சிலர் பிழைப்புக்காகக் கர்த்தரைத் தேடுவார்கள். ஆண்டவரோ, "தம்மை
உண்மையாய்த் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ?" என்று தேடுகிறார்.
எனவே, வாழ்வாதாரத்திற்காக அல்ல,
அனுதினமும் நன்மையான வாழ்க்கை வாழ்வதற்காகக்
கர்த்தரைத் தேடுவோம். நல்வாழ்வு வாழ இறை ஆசீர் பெறுவோம்.
P.C.: Google Images

Amen 🙏🙏
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
Delete