அற்ப ஆரம்பம்

அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?
சகரியா 4:10

துளிகளின் சங்கமம் தான் சமுத்திரம். 
எனவே, ஒரு துளி நீரைக்கூட யாரும் ஏளனமாக நினைத்திட முடியாது. 
துவக்கம் அற்பமாக இருக்கிறது என்று யாரும் நிராகரித்துவிட முடியாது! 
அற்பமான ஆரம்பம் தான் ஆச்சரியமான, 
அதிசயமான, அற்புதமான முடிவுகளை தரும், 

ஆண்டவரை மட்டுமே ஆதாரமாக வைத்து தனி மனிதனாக பீகார் சென்ற 
அண்ணன் அகஸ்டின் ஜெபக்குமார் தான், இன்று GEMS எனும் நிறுவனமாய், 
இறை நற்செய்தி, கல்வி, மருத்துவம், சமூகப்பணி 
என எல்லா பரிமாண சேவையும் செய்து வருகிறார். 
அற்பமான துவக்கம் தான்; ஆனால், ஆண்டவர் அஸ்திவாரமானார்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED