தாழ்மையுள்ள அரசர்

இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; 
அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், 
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் 
ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
சகரியா 9:9 

ராஜா எப்போதும் குதிரையிலும், ரதத்திலும் தானே ஏறி வருவார்;
 இந்த ராஜாவோ கழுதையின் மேலும், 
கழுதைக்குட்டியின்மேலும் ஏறிவருகிறவராயிருக்கிறார்.
 ஏன்? 
சகல அதிகாரமும் கொண்ட நமது ராஜாவிடம்
 நாமும் தாழ்மையைக் கற்றுக்கொள்வதற்காகத்தான்.

நமது அரசர் நம்மைத்தேடி வருகிறார்! ஆ . . . நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள்?
 நாமல்ல, நமது அரசர் அவ்வளவு உயர்ந்தவர், உண்மையுள்ளவர், 
நம்மை மீட்பவர்; ஆனாலும், அவர் பணிவுள்ளவர்! 
இப்படிப்பட்ட அரசனை கண்டுகொள்வதும்,
ஏற்றுக்கொள்வதுமே ஆயுளை அர்த்தமுள்ளதாக்கும்.

P.C. : Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED