ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
மத்தேயு 10:12
அருள்நாதராகிய இயேசு கிறிஸ்து, மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கவும்,
நற்பணி செய்யவும் தமது பன்னிரு சீடர்களையும் அழைத்து,
ஆசீர்வதித்து, அதிகாரம் கொடுத்து அனுப்பினார்.
அவர்களிடம், நீங்கள் நுழையும் வீட்டிற்கு சமாதானம் கிடைக்கும்படி
அதை வாழ்த்துங்கள் என்றார்.
அந்த சீடர்கள், "இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாமதானம்" என்று வாழ்த்தியிருப்பார்கள்; ஆண்டவர் சமாதானம் வழங்கியிருப்பார்.
நமக்கும் இதே தான் அடிச்சுவடு!
செல்லும் இடமெங்கும் "இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சாமதானம்"
என்று நாம் வாழ்த்துவோம்; ஆண்டவர் தாமே சாமதானம் அருளுவாராக!
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
Delete