ஜெப ஜெய வீரன்

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; 
ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
மத்தேயு 26:41

அனுதினமும் அதிகாலை ஜெபம் செய்ய முடிவு எடுக்கிறோம்; 
விடியலிலோ முடக்கிப்படுக்கிறோம்.
இரவு நேர ஜெபத்தில் தூக்கமும் ஊக்கமும் முட்டிக்கொள்கிறது. 
உற்சாகமாக ஜெபம் செய்யவே விரும்புகிறோம், 
ஜெபிப்பதிலோ குறைவுபடுகிறோம்.

நிற்கக்கூட முடியாத அளவுக்கு சோதனைகள் வருகிறதா? 
"முழங்கால்படியிட்டு ஜெபிப்பதே" நிலைத்து நிற்க வழி! 
சோதனைகளே வராமல் தடுக்க முடியாது; 
ஆனால், சோதனைகள் நம்மை சுருட்டி விடாதபடி காத்துக்கொள்ள 
ஜெப(பி)த்தால் மட்டுமே முடியும். ஜெபமே ஜெயம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED