மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்;
அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்;
லூக்கா 6:37
நமக்கெல்லாம் மிகவும் பிடித்த ஒரே SON, COMPARISON தான்.
இந்த அடிச்சுவட்டில், முதலில் பிறரோடு நம்மை ஒப்பிட்டு பழகும் நாம்,
பின்பு நம்மை நாமே உயர்த்திப்பிடிக்கிறோம்.
அடுத்த படியில் நம்மை உயர்த்திப்பிடித்து பிறரை தாழ்த்திவிடுகிறோம்.
பிறரது பேச்சுக்களையும், பெலவீனங்களையும் வைத்து அவர்களை
நாம் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடுவது நல்லதல்ல; அது நமது பணியும் அல்ல.
ஏனென்றால், பிறரை எந்த ;அளவையால் அளக்கிறோமோ,
அதே அளவைதான் நமக்கும்!
எனவே, மற்றவர்களை தீர்ப்பிடுவதை விட்டுவிட்டு,
திவ்யமாக அன்பு செய்வோம்.
P.C.: Google Images

Amen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteAmen.....
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDelete