வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி,
உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
நீதிமொழிகள் 4:24
நமது உள்ளத்தைத் தான், வாய் வார்த்தையாக வடிவம் கொடுக்கிறது.
நாம் காலமெல்லாம் கட்டுப்படுத்த திணறுவதுள் மிக முக்கியமானதும் வாய் தான்.
மாறுபாடாய் பேசினால் தான், எதை எங்கு பேசினோம் எனக் குழப்பமும்,
கவலையும் கவ்வும்; உண்மைக்கோ இந்த தொந்தரவு இல்லை
ஒரே வாயிலிருந்து தான் நல்ல வார்த்தையும் அருவியாக கொட்டுகிறது,
தீய வார்த்தையும் அமிலமாக தெறிக்கிறது.
இந்த தாறுமாறும், மாறுபாடும் நம்மை விட்டகன்று தூரம் போக
நமது இதயம் இறை வார்தைகளாலும், இறைச்சிந்தனைகளாலும்
நிறைவதே நிரந்திர தீர்வு.
P.C.: Google Images

Amen🙏🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
Deleteஆமென்
ReplyDeleteBlessings Upon U Sir
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Guru
DeleteAmen.....
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U
ReplyDelete