அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்;
நீதிமொழிகள் 11:15
ஒருவர் தேவையில் இருக்கும்போது நம்மிடம் இருப்பதைக் கொடுத்து
உதவவேண்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
ஆனால், 'நம்மிடம் கேட்டு வந்துவிட்டார்களே' என்பதற்காகக்
கடன் வாங்கியாவது கொடுத்து உதவவேண்டும் என்பது தான் தவறு.
பிறர் கடன்வாங்குவதற்காக, நாம் உடன்பட்டு உத்திரவாதம் கொடுத்துக்
கையெழுத்து இட கூடாது. ஏனெனில், சூழல் காரணமாக அவரால் கடன்
கட்டமுடியாமல் போனால், மத்தியில் மாட்டிக்கொள்வது நாம் தான்.
இதுபோன்ற செயல்களில் ஞானத்தோடு நடந்துகொள்ள
ஆண்டவர்தாமே உதவுவாராக.
P.C.: Google Images

Amen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteBlessings Upon U Guru
ReplyDelete