கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து,
நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
நீதிமொழிகள் 15:3
வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவர் எங்கும் நிறைந்திருக்கிறார்.
நாம் தனியாக அறையில் இருந்தாலும், திரளானோர் அவையில் இருந்தாலும்,
அவரது கண்கள் மனிதராகிய நம் எல்லோரையும் பார்த்துக்கொண்டே இருக்கிறது.
"ஆண்டவர், எங்கும் நம்மோடிருக்கிறார், எப்போதும் நம்மைப் பார்க்கிறார்"
என்பதை சிலவேளை இதை மறந்துவிடுகிறோம்.
இந்த மறதி தான், சில மயக்கங்களுக்கு காரணமாகிறது.
ஆண்டவரது பார்வை எப்போதும் நம்மீது இருக்கிறது என்ற உணர்வு,
நம்மை உண்மை வழியில் நடத்தும் - உயர்த்தும்.
P.C.: Google Images

Amen......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Mapla
Delete