அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா . . . .
"என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்;
அவர் எனக்கு உத்தரவு அருளினார்;. . . "
யோனா 2:2
யோனா மீனின் வயிற்றில் சொகுசாகவா இருந்திருப்பார்? இல்லை!
அந்த இருட்டுக்குள் ஆழத்திற்கும் உயரத்திற்கும் அலைக்கழிக்கப்பட்டிருப்பார்.
அந்த நிலையில் யோனா செய்தது என்ன? 'ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டார்,
ஆண்டவரும் பதில் கொடுத்தார்'.
இதன் வழி யோனா நமக்கு சொல்லித்தரும் முக்கியமான பாடம்:
"தவறி விட்டாயா? அதனால், துயரப் படுகிறாயா? ஒரே ஒரு தீர்வு தான்!
மனம் வருந்தி, மனமுவந்து ஆண்டவரிடம் வேண்டினால்,
மனதுருகும் ஆண்டவர் நமது சத்தத்திற்கும் பதில்கொடுப்பார்" என்பதே.
P.C. : Google Images

Amen🙏🙏
ReplyDeleteBlessings Upon U Vinoth
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U
DeleteAmen.....
ReplyDeleteBlessings Upon U Godwin
Delete