அடிக்கு அடி

நன்றி சொல்லுவோம் 


நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், 
உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
ஆதியாகமம் 15:1

வசதி இருந்தும் வாரிசு இல்லாமல் கிட்டத்தட்ட வெறுங்கையனாக 
ஆபிரகாம் நிற்கும்பொழுது ஆண்டவர் வாக்குக்கொடுத்தார்.
 சொன்னபடியே வெறுமையை நிறைவாக்கி, 
காலமெல்லாம் கேடகமாயும், பதறும் பொழுதெல்லாம் பலனுமாயிருந்தார்.

இந்த புதிய மாதத்தில் அடியெடுத்து வைக்கும் நம்மை 
அடிக்கு அடி உற்சாகப்படுத்தும் வசனம் இது. 
பதினோரு மாத பயணத்தில் எல்லா விதமான அனுபவமும் 
நமக்கு இருந்திருந்தாலும், இந்த புதிய மாதத்தை மகிழ்வோடு காண்கிறோம். 
இம்மட்டும் நடத்திய ஆண்டவருக்கு துதியும், நன்றியும் சொல்லுவோம்.

P.C.: Google Images

Comments

Post a Comment

Don't Leave it as UNWANTED, it is most WANTED