நன்றி சொல்லுவோம்!
உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே,
கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்,
அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்,
உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
மத்தேயு 25:21
அங்கீகாரம் அவதூறு இதையெல்லாம் பொருட்படுத்தாமல்,
சாக்குபோக்கு சொல்லாமல், தாம் செய்யும் வேலையை
முழுமனதோடு, தெளிவாய், நேர்த்தியாய் செய்பவர்களுக்கு
ஆண்டவரது ஆசிரும் அருளும் என்றும் மழையாய் பொழியும்.
நமக்கு கொடுக்கப்பட்ட எல்லா வேலையையும் சிறப்பாக செய்யவேண்டும்
என்ற என்ற எண்ணமே நம்மையும் சிறப்பாக்கும்.
நாம் செய்யும் வேலை எதுவாயினும்
கிடைத்த வேலைக்காக நன்றி சொல்லுவோம்.
நிதமும் வேலை தேடுவோருக்காக வேண்டுதல் செய்வோம்!
P.C.: Google Images

Amen.......
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen
ReplyDeleteBlessings Upon U Ramya
DeleteBlessings Upon U Annan
ReplyDeleteBlessings Upon U
ReplyDelete