நன்றி சொல்லுவோம் !
கர்த்தர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து,
எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்;
I சாமுவேல் 2:8
அடிமையை அதிபதியாகவும்,
அக்கிரமம் செய்தவரை அப்போஸ்தலனாகவும்
மாற்றும் அதிசயமானவரே நமது அன்பு ஆண்டவர்.
அவர் யாரையும் என்றும் அற்பமாகவோ,
அருவறுப்பாகவோ நினைப்பவர் அல்ல;
என்றும் எளியவர்களை உயர்த்துகிறவரும்,
தாழ்மையில் உள்ளோரை நினைப்பவருமாயிருக்கிறார்.
நமது வழித்தடங்களை நாம் நினைத்துப்பார்த்தாலே,
ஆண்டவர் நம்மேல் வைத்த கிருபையும்,
நம்மை நினைக்கும் அவரது நினைவும்,
நம்மையும் பார்க்கும் அவரது பார்வையும்,
நம்மை உயர்த்திய அவரது தயையும்,
அணைக்கும் அவரது அன்பும்
நம்மை நாளும் நன்றியுள்ளவர்களாக்கும்.
P.C.: Google Images

ஆம் அவர் என்மேல் வைத்த தயவினால் பிழைத்து நிற்கிறேன்
ReplyDeleteஇறையாசீர் தாமே உங்களை தொடர்ந்து நடத்துவதாக !
DeleteAmen🙏
ReplyDeleteAmen🙏
ReplyDeleteBlessings Upon U Aras Annan
DeleteAmen........
ReplyDeleteBlessings Upon U Godwin
DeleteAmen
ReplyDelete