நன்றி சொல்லுவோம் !
விருந்தோம்பலில் கருத்தாயிருங்கள்.
ரோமர் 12:13
வீட்டிற்கு வருவோரை மனதார வரவேற்று உபசரிப்பது நமது கலாச்சாரம்.
இந்த விருந்தோம்பல் நமது உள்ளார்ந்த அன்பை
வெளிக்காட்ட தளம் அமைத்து, தடம் பதிக்கும்.
நமக்கு அமைந்த உயரிய கலாச்சாரத்திற்காகவும்,
உபசரிக்கும் பண்பிற்காகவும் ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம்.
திடுதிப்பென விருந்தினர் வந்தாலும், அந்நியர் வந்தாலும்
உபசரிக்க மறந்திடாமல் இருப்போம்.
ஏனெனில், அறியாமலே சிலர் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
வீடு தேடி வந்தோரை சிறப்பாக விருந்தோம்பல் செய்யும் பண்பையும்,
பக்குவத்தையும் நமக்குத் தயாளமாய் அருள ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
P.C.: Google Images

Blessings Upon U
ReplyDelete